காத்திடும்
எங்களைக் கருணை
பிதாவே
நேத்திரம்[1] போலவே
கருணை பிதாவே
பாத்திரமாகவே
அருமை பிதாவே நான்
தோத்திரம்
பாடுவேன் அருமை
பிதாவே - (2)
1. பலபல
நிலைகளில் அருமைப் பிதாவே
- என்
பிழைகளைப்
பொறுத்திட்டீர்
கருணை பிதாவே
சகலமும்
நீரே சர்வமும்
நீரே
சாந்தியும்
நீரே சக்தியும்
நீரே
பலபல
நிலைகளில் அருமை
பிதாவே - என்
பிழைகளைப்
பொறுத்திட்டீர்
கருணை பிதாவே
2. நிந்தைகள்
நடுவினில் அருமை
பிதாவே - என்
நெருக்கங்கள்
நடுவினில் அடைக்கலம்
பிதாவே
மகிமையும்
உமதே, கீர்த்தியும்
உமதே;
வெற்றியும்
உமதே, எங்களின்
பிதாவே
நிந்தைகள்
நடுவினில் அருமை
பிதாவே - என்
நெருக்கங்கள்
நடுவினில் அடைக்கலம்
பிதாவே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment