29 August 2023

என் மேல் நினைவானவர்

என் மேல் நினைவானவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    என் மேல் நினைவானவர்

                        எனக்கெல்லாம் தருபவர்

                        என் பக்கம் இருப்பவர்

                        இம்மானுவேல் அவர்

 

1.         என் மேல் கண் வைத்தவர்

            கண்மணிபோல் காத்தவர்

            கைவிடாமல் அணைப்பவர்

            இம்மானுவேல் அவர்

 

2.         ஆலோசனை தருபவர்

            அற்புதங்கள் செய்பவர்

            அடைக்கலமானவர்

            இம்மானுவேல் அவர்

 

3.         சுகம் பெலன் தருபவர்

            சோராமல் காப்பவர்

            சொன்னதை செய்பவர்

            இம்மானுவேல் அவர்

 

                        என் இயேசுவே

                        என் இயேசுவே

                        என் இயேசுவே

                        இம்மானுவேல் நீரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...