23 August 2023

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

          நீ ஏன் கலங்குகிறாய்

            கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்

            நீ ஏன் பதறுகிறாய்

 

                        நீ மேலானவைகளைத் தேடு

                        நித்தியர் இயேசுவை நாடு - 2

 

1.         நீ வாழும் வாழ்க்கை மணல் வீடு தானே

            புயல் வந்தால் சரிந்திடுமே

            நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை

            நித்திய வாழ்வில் தானே

 

2.         செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்

            சுகித்து நீ வாழ்கிறாயோ

            சந்தேகம் இல்லை மரணம் ஒரு நாள்

            உன்னையும் சந்திக்குமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...