02 August 2023

சின்ன இயேசு பாலா கண்ணுறங்காயோ

சின்ன இயேசு பாலா கண்ணுறங்காயோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சின்ன இயேசு பாலா கண்ணுறங்காயோ

            விண்ணவரும் மன்னவரும் தாலாட்டிட

            சின்ன இயேசு பாலா கண்ணுறங்காயோ

 

                        ஆரி ராரி ராரிரோ ஆரி ராரி ராரிரோ

                        ஆரி ராரி ராரிரோ ஆரி ராரி ராரிரோ

 

1.         மந்தை ஆட்டை இரவில் காத்த நெஞ்சமேய்ப்பர்கள்

            விந்தையான காட்சி ஒன்றை வானில் கண்டனர்

            தேவதூதர்கள் கூடி பாடி நின்றனர்

            இயேசு பிறந்த செய்தி கூறிச் சென்றனர்.

 

2.         வானில் கண்ட நட்சத்திரம் பாதை காட்டிட

            ஞானிகளும் ஒட்டகத்தில் விரைந்து ஏறினர்

            பாலகன் இயேசுவை கண்டு வணங்கி நின்றனர்

            காணிக்கை படைத்த பின்னர் திரும்பி சென்றனர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...