உனக்காக
பிறந்தார்
உனக்காக
மரித்தார்
உனக்காக
உயிர்த்தார்
உரைத்திடுவாய்
உலகில்-2
1. வானம்
எங்கும் வீதியினில்
வலம்
வரும் வெண்ணிலவே
வல்லவரின்
புகழ் பாடவே
வான்
உலகில் வந்துதித்தார்-2-உனக்காக
2. சுழன்று
வரும் சூரியனே
சுற்றி
வந்தாய் உலகில்
சுந்தரரின்
புகழ் பாடவே
பூவுலகில்
வந்துதித்தார்-2-உனக்காக
3. படைத்தவராம்
ஆண்டவரை
சிந்தையில்
நிறைத்திடு
நீ
ஆசீர்களை நீ
பெற்றிடவே
ஆவியை
காத்திடு
நீ-2
எனக்காக
பிறந்தார்
எனக்காக
மரித்தார்
எனக்காக
உயிர்த்தார்
உரைத்திடுவேன்
உலகில்
உனக்காக
பிறந்தார்
உனக்காக
மரித்தார்
உனக்காக
உயிர்த்தார்
உரைத்திடுவோம்
உலகில்-2
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment