02 August 2023

மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மாமன்னன் மானிடரை மீட்க

            மாட்டு தொழுவத்தில் பிறந்தார்

            மாசற்ற மாணிக்கம் மகிமையை துறந்து

            மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார்

 

                        மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில்

                        மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்

                        மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில்

                        மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்

 

1.         சிறுமையானவரே எளிமையானவரே

            தனிமையானவரே கைவிடப்பட்டவரே

            உங்கள் விடிவெள்ளியான இயேசு

            பெத்லேகேமில் பிறந்திருக்கிறார் - மகிழ்ச்சி

 

2.         துயரப்படுபவரே துக்கப்படுபவரே

            கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே

            உங்கள் இரட்சகரான இயேசு

            தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் - மகிழ்ச்சி

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...