08 August 2023

இயேசுக் கிறிஸ்துவ நம்பு

இயேசுக் கிறிஸ்துவ நம்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   இயேசுக் கிறிஸ்துவ நம்பு

                        அதிலதான் இருக்குது தெம்பு

                        நீ தேடி வந்தால் கிட்டும் அன்பு

                        தூரம் போனால் வருமே வம்பு வம்பு வம்பு

 

1.         சுகபோக வாழ்வை நீ வெறுத்து

            சிலுவையை முன்னால நீ நிறுத்து

            பாவத்துக்குத்தானே நீ மறித்து-நம்ப

            ஆண்டவர் இயேசுவைத்தான் நீ உயர்த்து

 

2.         எதனால இந்த கிலுகிலுப்பு

            அதனால உள்ளத்தில் குறுகுறுப்பு

            வேண்டாமே இந்த அறுவெறுப்பு

            வேண்டியது ஒன்னே ஒன்னு சுய வெறுப்பு-நமக்கு

            வேண்டியது ஒன்னே ஒன்னு சுய வெறுப்பு

 

3.         காண்பவை எல்லாம் அநித்தியம்

            காணதவைகளோ அதி நித்தியம்

            உலக ஞானம் அது பைத்தியம்

            தேவ ஞானம் பரம வைத்தியம்-நமக்கு

            தேவ ஞானம் பரம வைத்தியம்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...