29 August 2023

காற்று வீசுதே தேசத்தின் மேலே

காற்று வீசுதே தேசத்தின் மேலே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          காற்று வீசுதே தேசத்தின் மேலே

            ஆவியானவர் வந்து விட்டாரே

 

                        எல்லாரும் பாடுங்கள்

                        களிப்பாய் பாடுங்கள்

                        இயேசுவைப் போற்றி

                        கெம்பீரமாய் பாடுங்கள்

 

1.         பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து

            மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே

 

2.         பிசாசின் வல்லமைகள் அனைத்தையும் முறித்து போட்டு

            பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே

 

3.         ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே

            தரித்திரரானவரை ஸ்தோத்தரிப்பேனே

 

4.         நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே

            சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே

 

5.         பரலோக வாழ்வு தனை பரிசாகத் தந்திடவே

            பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி ஏற்றீரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...