02 August 2023

எனக்கா இத்தன கிருபை

எனக்கா இத்தன கிருபை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          எனக்கா இத்தன கிருபை

            என் மேல் அளவற்ற கிருபை-2

            என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்

            என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே

 

                        உங்க கிருபை என்னை வாழ வைத்ததே

                        உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே

                        உங்க கிருபை என்னை வாழ வைத்ததே

                        உங்க கிருபை என்னை பாட வைத்ததே

 

1.         பயனற்ற நிலத்தை போல மறக்கப்பட்டவன் நான்

            அறுவடை காணாமல் தணிந்து போனவன் நான்

            தரிசான என்னில் தரிசனத்தை வைத்து

            அறுவடையை துவக்கி வைத்தவரே

 

2.         தோல்வியின் ஆழங்களில் மூழ்கிப்போனவன் நான்

            வாழ்ந்திடும் நோக்கம் தனை இழந்து போனவன் நான்-2

            அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி

            அற்புதங்கள் செய்ய வைத்தவரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...