15 August 2023

முன்குறித்து வைத்தோரை அழைத்தாரே

முன்குறித்து வைத்தோரை அழைத்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          முன்குறித்து வைத்தோரை அழைத்தாரே

            அழைத்தோரை ஏற்புடையோர் ஆக்கினாரே

            ஏற்புடையோர் தம் ஆட்சியிலே பங்கு பெற செய்தாரே

 

                        வருவோமே மகிழ்வோமே இன்று

                        பலியோடு இணைவோமே இன்று

 

1.         தம் முகம் சாயல் நம்மிடம் இருக்க

            வல்லவர் இறைவன் நமை தீண்டாரே

            அவரிடம் அன்பு கூறுபவரோடு

            ஆவியில் அபிசேகம் செய்கின்றாரே

 

2.         அவரது திட்டம் நம்மில் நிறைவேற

            அன்பினை பொழிந்தார் அருள்பணி தந்தார்

            அனைத்திலும் நமது நன்மைக்காகவே

            ஆவியால் ஒத்துழைத்து வெற்றி தருகிறார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...