02 August 2023

ஆயன் இயேசு கூட இருக்க எனக்கு கவலையில்ல

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆயன் இயேசு கூட இருக்க எனக்கு கவலையில்ல

                        கையை புடுச்சு கூட நடக்க யாரும் தேவையில்ல

           

1.         அமைதி நீர் நிலைக்கு என்னை அழைத்துச் சென்றிடுவார்

            பசும்புல் தினம் எனக்கு பரமன் தந்திடுவார்

 

2.         இருட்டு பயம் இல்ல எனக்கு எதிரி பயம் இல்ல

            கோலும் கைத்தடியும் எனக்கு காலமும் இருக்கும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...