11 August 2023

காலையில் தோத்திர கீதம்

காலையில் தோத்திர கீதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    காலையில் தோத்திர கீதம்

                        இந்த வேளையில் வேதத்தின் தியானம்

                        மாலையில் சங்கீத ராகம்

                        எங்கள் மன்னவன் இயேசுவைப் பாடும்

 

1.         வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து

            என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம்

 

2.         வேடனின் கண்ணிக்கு தப்புவித்து

            என்னை சிறகால் மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம்

 

3.         ஊண் உடை தந்து ஆதரித்து

            எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம்

 

4.         பலவித நன்மைகள் தந்து

            என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...