என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில்

என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

            உள்ளங்கைகளில் வரைந்தவரே

            என்னை கரம் பிடித்து நடத்தினீரே

            உருவாக்கி உயர்த்தினீரே - 2

 

                        ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து

                        வெற்றியை காண செய்தீர் - 2 - என்னை பெயர்

 

1.         வனாந்திரமாய் இருந்த என்னை

            வற்றாத ஊற்றாய் மாற்றினீரே - 2

            என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன்

            என்றும் உம் வழியில் நடந்திடுவேன் - 2 - என்னை பெயர்

 

2.         கை விடப்பட்டு இருந்த என்னை

            உம் கரத்தால் நடத்தினீரே - 2

            என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன்

            என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன் - 2 - என்னை பெயர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு