01 August 2023

காணீர் அற்புதம் வானத்திலே

காணீர் அற்புதம் வானத்திலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

TPM Hymns 315

பல்லவி

 

                    காணீர் அற்புதம் வானத்திலே

                        மணி மாதிவளோர் பெரும் அதிசயமே

 

சரணங்கள்

 

1.         சூரியனை அணிந்தவளாய்

            தேவனின் நீதியை தரித்தவளாய்

            கிறிஸ்தென்னும் சந்திரன் சாட்சியிலே - நின்று

            கிருபையிலே நிதம் நிலைப்பவளே - காணீர்

 

2.         தலையினிலே பன்னிரண்டு

            தாரகையின் முடி வீசும் ஒளி

            ஆவியினால் நீதிக்குட்படத்தும் - திரு

            அப்போஸ்தலரது ஊழியமே - காணீர்

 

3.         தேவ புத்திரர் வெளிப்படவே

            வேதனை கொண்டவள் அலறுகிறாள்

            யாவையும் ஆளும்மோர் ஆண்மகவை - அவள்

            ஈன்றிடும் வேளையே வந்ததினால். - காணீர்

 

4.         விண்ணுடு நேர் சுத்தரையே

            வீழ்த்தி தன் வாலாலோர் வலுசர்ப்பமே

            விழுங்கிட ஆவலாய் ஆண்மகவை - அது

            விழிப்புடன் அவள் முன்னே நிற்கிறதே - காணீர்

 

5.         ஜெயமெடுத்தோர் ஆண்மகவாய்

            சேர்த்திட தேவ சிங்காசனத்தே

            கிறிஸ்துவின் நிறைவெனும் பூரணமே - வர

            விசுவாசத்தில் இணைந்தோங்கிடுவோம். - காணீர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...