உம் அன்பால் கவரப்பட்டேன்

உம் அன்பால் கவரப்பட்டேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        உம் அன்பால் கவரப்பட்டேன்

                        உம் பாசத்தால் ஈர்க்கபட்டேன்

                        உம் அன்பு அணைத்துக் கொண்டதால் -2

 

            உம் அன்பிற்கு ஈடிலையே

            உம் பாசத்திற்கும் நேசத்திற்கும்

            ஈடில்லையே என் இயேசுவே

 

                        என் பாவத்தை சுமந்தீரே

                        இந்த உலகத்தை ஜெயித்தீரே - உம் அன்பிற்கு

 

1.         பூவில் வந்த காரணம்

            நம்மை மீட்டிடவே

            நம் பாவத்தை போக்கின இயேசுவின்

            அன்பு போதுமே - 2 - (இயேசுவின்) - உம் அன்பிற்கு

 

2.         ஏழை உருவில் வந்தாரே

            என் இயேசு இராஜனே

            என்னை உயர்த்த வந்தாரே

            என் இயேசு இராஜனே -2 -(இயேசுவின்) - உம் அன்பிற்கு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு