15 August 2023

ஆனந்தமாகவே அன்பரை பாடிடுவோம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆனந்தமாகவே அன்பரை பாடிடுவோம்

            கர்த்தரின் கிருபை பெரியது

            மகத்துவமானது

 

                        ஆ...ஆ... ஆ கீதம்

                        துதி கீதம்

                        கீதம் கீதம் மா உன்னத ராஜனை

                        ஸ்தோத்திரத்தோடு தூயாதி தூயனை

                        பாடிடுவோம்

 

            இயேசு ஆ...ஆ... ஆ

            ராஜன் மகாராஜன்

            ராஜன் ராஜன்

            தூய ராஜாதி ராஜனின் நாமத்தை பாடி

            தூயாதி தூயனை போற்றிடுவோம்

 

1.         கேரூபின் சேராபின் போற்றிடும் நாமம்

            தூதர்கள் பூலோகம் தொனித்திடும் நாமம்

            பரிசுத்தவான்கள் போற்றிடும் நாமம்-இது

            பரலோகம் மாந்தரை சேர்த்திடும் நாமம்

 

2.         அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும்

            வல்லமை பரிசயம் ஞானமும் ஆனவர்

            நித்திய ஜீவனை மகிமையாய் தரித்து

            தேவன் நித்திய காலமாய் ஆளுகை செய்வார்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...