15 August 2023

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் எனக்கென்ன

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் எனக்கென்ன

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்

                        எனக்கென்ன கவலை இனிமேல் உலகில்

 

1.         யெகோவா யீரே யாவையும் செய்து முடிப்பீர்

            உம்மிடம் சாட்டிவிட்டேன்

            எனக்கென்ன கவலை இனிமேல் உலகில்

 

2.         வெட்கப்பட்டு போவது இல்லை என்றீரே

            உம் பாதம் அமர்ந்திருப்பேன்

            எனக்கென்ன கவலை இனிமேல் உலகில்

 

3.         உந்தன் மேலே பாரங்கள் வைத்து விட்டேன்

            நீரே ஆதரிப்பீர்

            எனக்கென்ன கவலை இனிமேல் உலகில்

 

4.         ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடிடுவேன்

            வாஞ்சையை நிறைவேற்றுவீர்

            எனக்கென்ன கவலை இனிமேல் உலகில்

 

5.         உம்மைப் போல என்னையும் மாற்றிடுவீர்

            மறுரூபமாகிடுவேன்

            எனக்கென்ன கவலை இனிமேல் உலகில்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...