நானும் நீயும் பாடுவோமா

நானும் நீயும் பாடுவோமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          நானும் நீயும் பாடுவோமா

            பேபி ஜீசஸ் பிறந்தாரே

            கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்மஸ் ட்ரியும்

            சொல்லும் செய்தி என்ன என்ன

 

                        கைகள் தட்டியே பாடுங்கள்

                        கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே

                        இயேசு பிறந்தார் பாலனாக

                        சந்தோசம் எங்கும் உற்சாகமே

           

1.         நானும் கண்டேன் விண்தூதர்

            கானம் பாடி மகிழ்ந்திடவே

            ஆகா ஆர்ப்பரிப்போம்

            ஆகா ஆனந்திப்போம்

            ஆகா என்றென்றும் ஆனந்திப்போம்

 

2.         ஆடும் பாடும் உம் அருகில்

            காண வந்தார் ஆட்டிடையர்

            ஆகா ஆர்ப்பரிப்போம்

            ஆகா ஆனந்திப்போம்

            ஆகா என்றென்றும் ஆனந்திப்போம்

 

3.         தேடும் தெய்வம் நம் நடுவில்

            தேடி வந்தார் சாஸ்த்திரிகள்

            ஆகா ஆர்ப்பரிப்போம்

            ஆகா ஆனந்திப்போம்

            ஆகா என்றென்றும் ஆனந்திப்போம்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு