29 August 2023

வானாதி வானம் பூமியும் மாறும்

வானாதி வானம் பூமியும் மாறும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    வானாதி வானம் பூமியும் மாறும்

                        வசனங்கள் மாறாதைய்யா-உம்

                        வசனங்கள் மாறாதைய்யா

 

1.         திகையாதே கலங்காதே என்றெம்மை தேற்றி

            தினம் தினம் நடத்துகின்றீர்

            வரைந்தீரே எம்மை

            வரைந்தீரே எம்மை உம் தூய கரத்தில்

            மறவாது எமை காக்கும் உமை பாடி மகிழ்வேன்

 

2.         இடங்கொள்ளா மட்டும் ஆசீர்வதிப்பீர்

            இனிமையில் இனிமையன்றோ

            நீர்ப்பாய்ச்சலான

            நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல

            வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்

 

3.         பெலவீனத்தில் என் பெலனான தேவா

            பலகோடி ஸ்தோத்திரமே

            உறங்காது என்னை

            உறங்காது என்னை காக்கும் உம் அன்பை

            ஒருபோதும் ஒருபோதும் மறவேனே நாதா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...