08 August 2023

கண்ணீர் என்று மாறுமோ வேதனைகள்

கண்ணீர் என்று மாறுமோ வேதனைகள் என்று தீருமோ இக்கட்டான

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        கண்ணீர் என்று மாறுமோ

                        வேதனைகள் என்று தீருமோ - 2

                        இக்கட்டான நாட்களிலே

                        இரட்சகரே நீர் வந்திடும் - 2 - (கண்ணீர்...)

 

1.         இவ்வுலகில் எல்லாம் மாயையே

            தேடினதொன்றும் நிலையில்லையே - 2

            நாடோடியாய் உலகில்

            துணையின்றி நான் நிற்கின்றேன் - 2 - (கண்ணீர்...)

 

2.         தேவனே, உந்தன் வீட்டில் நான்

            சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் - 2

            விரைவாக வந்திடுமே

            பெலனின்றி நான் நிற்கின்றேன் -2 - (கண்ணீர்...)

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...