15 August 2023

உந்தன் சிநேக வாக்குகள்

உந்தன் சிநேக வாக்குகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உந்தன் சிநேக வாக்குகள்

            என்றும் மாரிடாததால்

                        என்னை என்றும் வழி நடத்தும் உந்தன் ஜீவ பாதையில் (2)

                        உந்தன் ஜீவ பாதையில் (2)

 

1.         கோர மாபாவியாம் என்னையும் உந்தன்

            கொல்கதா வரைக்கும் கொண்டு சென்றீர் (2)

            கழுவினீரே எந்தன் பாவ கறைகள்

            களைந்ததென் வாழ்க்கையின் துரோகங்களை (2) - உந்தன்

 

2.         ஸ்னேகத்தின் சிகராம் என் இயேசு ராஜன்

            சிந்தினாரே இரத்தம் சிலுவையிலே (2)

            தண்ணீரும் இரத்தமாய் வந்ததை கண்டேன் கவலைகள்

            தீர்க்கவே நீர் மரித்தீர் (2) - உந்தன்

 

3.         திருக்கரம் நீட்டி என்னை அழைத்த

            உம் மகா ஸ்நேகத்தை வர்ணிக்கவே (2)

            ஆயிரம் நாவுகள் போதாது சுவாமி

            எப்படி மறப்பேன் நான் உம்மையே (2) - உந்தன்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...