02 August 2023

வனாந்திர யாத்திரையில் உடன் இருந்தவரே

வனாந்திர யாத்திரையில் உடன் இருந்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            வனாந்திர யாத்திரையில் உடன் இருந்தவரே

            வனாந்திர பாதையிலே பெலன் தந்தவரே

 

                        நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா

 

1.         நான் பசித்த போது மன்னாவை கொடுத்தீரே

            நான் தவிச்ச போது கன்மலை நீர் அளித்தீரே

            என் ஆசைப்படி காடையை கொடுத்தீரே

           

2.         நான் துதித்துப் பாட யூதாவை கொடுத்தீரே

            நான் பலிகள் செலுத்த லேவியை தந்தீரே

            உம்மை ஆராத்தித்திட ஸ்தலத்தை கொடுத்தீரே

           

3.         நான் தவறு செய்தால் கடிந்து கொண்டீரே

            நான் திருந்தி வாழ வார்த்தைகள் கொடுத்தீரே

            உம் பாதையிலே நடக்க செய்தீரே

 

4.         மோவாபியரை கலங்க செய்தீரே

            எம்மோரியரை துரத்தி அடித்தீரே

            கானானுக்குள் நுழைய செய்தீரே

 

 

- Arul .J.D

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...