23 August 2023

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா நாங்கள் கூடிப்பாடுவோம்

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா நாங்கள் கூடிப்பாடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

          ஓசன்னா

 

                        நாங்கள் கூடி பாடுவோம் இன்று ஓசன்னா

                        நாங்கள் ஆடிப்பாடுவோம் என்றும் ஓசன்னா

                        விண் உன்னதத்திலும் அவர்க்கு ஓசன்னா

                        இந்த மண்ணகத்திலும் மகிமை ஓசன்னா

 

1.         தேவாதி தேவனுக்கு ஓசன்னா

            இராஜாதி இராஜனுக்கு ஓசன்னா

            தன்னை தாழ்த்தி பூவியில் வந்தாரே

            தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா

 

2.         பரம் விட்டு வந்தவர்க்கு ஓசன்னா

            பாவம் போக்க வந்தவர்க்கு ஓசன்னா

            சாந்தமாகவே ஒரு கழுதையின் மீதிலே

            பவனி வந்த இயேசுவுக் கோசன்னா

 

3.         வாக்குமாறா தேவனுக் கோசன்னா

            வாழ்வழிக்க வந்தவர்க் கோசன்னா

            குருத்தோலை ஏந்தியே பாடி மகிழ்வோம்

            இஸ்ரவேல் இராஜனுக் கோசன்னா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...