15 August 2023

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

            இயேசுவின் திருப் பாதத்தில்

 

                        காலை முதல் மாலை வரை

                        காக்கும் கர்த்தர் நமது இயேசு

                        காலைத் தள்ளாட என்றுமே விடார்

 

1.         இனிய வார்த்தை எப்போதும் பேச

            இயேசு நடத்திடும்

            இடுக்கட்டில் இருப்போர் யாரையும் மீட்க

            இயேசு காட்டிடும்

            இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட

            இயேசு போதியும்

            இன்முகம் காட்டி இறங்கி நோக்க

            இயேசு கற்பியும்

 

2.         பிறர் என்ன செய்ய விரும்புவேனோ

            அதையே செய்யவும்

            பிறர் எனக்கு மன்னிப்பதையே

            அவர்க்கு மன்னிக்கவும்

            பிறர் நலம் கருதியே

            சதா உழைக்கவும்

            பிறருக்காக என்னை ஒடுக்கி

            நான் மரிக்கவும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...