10 August 2023

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உங்க பிரசன்னத்தில்

            சிறகில்லாமல் பறக்கிறேன்

            உங்க சமூகத்தில்

            குறைவில்லாமல் வாழ்கிறேன்

 

                        என் தஞ்சமானீரே

                        என் கோட்டையானீரே

                        என் துருகமானீரே

                        என் நண்பனானீரே

 

1.         உதவாத என்னையே

            உருவாக்கும் உறவே

            குறைவான என்னையே

            நிறைவாக்கும் நிறைவே

 

2.         பொய்யான வாழ்வையே

            மெய்யாக மாற்றினீர்

            மண்ணான என்னையே

            உம் கண்கள் கண்டதே

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...