23 August 2023

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்

            அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

 

                        திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி

                        எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே - இயேசுவே

 

1.         ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை

            லட்சங்களுள் அடங்கவில்லை

            ஆனால் என் நேசர் கணக்கில்

            என் பெயரில் பாவம் ஒன்றில்லை

 

2.         இவர் புகழ் சொல்லி முடிக்க

            உலகத்தில் நாட்களுமில்லை

            இயேசுவுக்கு நிகராக

            உலகில் எந்த உறவுமில்லை

            இயேசுவுக்கு நிகராய்

            இவ்வுலகில் எந்த உறவுமில்லை

 

                        அல்லேலூயா! போற்றிடுவேன்

                        அல்லேலூயா! புகழ்ந்திடுவேன்

                        அல்லேலூயா! உயர்த்திடுவேன்

                        மன்னாதி மன்னவனை!

 

            அல்லேலூயா! தொழுது கொள்வேன்

            அல்லேலுயா! பணிந்து கொள்வேன்

            அல்லேலூயா! ஆராதிப்பேன்

            கர்த்தாதி கர்த்தரையே!

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...