15 August 2023

நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம்

நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   நான் பாவிதான் ஆனாலும்

                        நீர் இரத்தம் சிந்தினீர்

                        இன்று உம் பிள்ளை நான்

                        இயேசப்பா இன்று உம் பிள்ளை நான்

 

1.         கல்வாரியின் மலை மீதிலே

            உம் பாடுகள் எனக்காகத்தான் - 2

            உம் கை காலிலே காயமெல்லாம்

            நான் செய்த பாவமையா - 2

 

2.         கன்னங்களில் வழிந்தோடிடும்

            கண்ணீரும் எனக்காகத் தான்

            உம் கை காலிலே வழிந்தோடிடும்

            திரு இரத்தம் எனக்காகத் தான்5

 

3.         மூன்றாணியால் என் பாவங்கள்

            சுமந்து தீர்த்தீரையா

            மூன்றாம் நாளில் எனக்காகவே

            உயிரோடு எழுந்தீரையா

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...