03 August 2023

என் இதயத்தை நேசிக்கும் இயேசு

என் இதயத்தை நேசிக்கும் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என் இதயத்தை நேசிக்கும் இயேசு

            என் இதயத்தில் பிறந்துவிட்டார்

            இவ் உலகினில் பிறந்திட்ட இயேசு

            என் உள்ளத்தில் பிறந்துவிட்டார்

 

                        நான் ஆடி பாடி போற்றிடுவேன்

                        என் மீட்பர் பிறந்திட்டதால்

                        விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை

                        மானிடர்மேல் பிரியம் உண்டாகவே

           

1.         காணாமல் போன ஆடாம் என்னை

            தேடியே என் மீட்பர் வந்துவிட்டார்

            உண்மையாய் நாள்தோறும் போற்றிடுவேன்

            உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்

 

2.         விண்ணகம் துறந்திட்ட இயேசுவையே

            தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே

            விண்ணோரோடு நானும் போற்றிடுவேன்

            மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்        

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...