வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உம்மோடுதான்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உம்மோடுதான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் உம்மோடுதான்

            வீழ்ந்தாலும் மீண்டாலும் உம்மோடுதான்

                        உம்மோடுதான் உம்மோடுதான்-இயேசப்பா

                        உம்மோடுதான்

 

1.         எளியோனின் கூக்குரல் கேட்பவரே

            விடுதலை தருபவரே

            பாட்டினால் உம்மை துதித்திடுவேன்

            ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்

            ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்-உமக்கு

            ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்

 

2.         சேற்றினிலிருந்து என்னை தூக்கிடுமே

            என் விண்ணப்பம் கேட்டிடுமே

            நிந்தையை நீக்கி துதி ஆவியை

            என் உள்ளத்தில் அருளிடுமே

            உள்ளத்தில் அருளிடுமே-என்

            என் உள்ளத்தில் அருளிடுமே

 

3.         தேடுகிறேன் உம் சமூகத்தையே-உம்

            வல்லமை நாடுகிறேன்

            மாற்றிடுமே என் சிறுமைகளை

            உம் மகிமையால் நிரப்பிடுமே

            மகிமையால் நிரப்பிடுமே-உம்

            மகிமையால் நிரப்பிடுமே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு