29 August 2023

இயேசுவின் நாமம் ஜீவனை காக்கும்

இயேசுவின் நாமம் ஜீவனை காக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இயேசுவின் நாமம் ஜீவனை காக்கும்

                        ஆட்டுக் குட்டி இரத்தம் நீக்கிடும் திரை

 

1.         பறந்து வரும் கொள்ளை நோய்களுக்கும்

            பயப்படேனே நான் பயப்படேனே

           

2.         வியாதி பயம் மரண பயம்

            இயேசுவின் நாமத்தில் நீங்கிடட்டும்

 

3.         பொல்லாப்பு எனக்கு நேரிடாது

            வாதை எனக் கூடாரத்தை அணுகிடாது

 

4.         பரலோக சேனை காவல் உண்டு

            சர்வ வல்ல தேவனின் கிருபை உண்டு

 

5.         உயர்த்திடுவோம் இயேசு நாமத்தையே

            மறந்திடுவோம் நோய் பேய்களையே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...