காலை மாலை நேரத்தில்

காலை மாலை நேரத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          காலை மாலை நேரத்தில்

            கர்த்தர் இயேசு பாதத்தில் -2

            கருத்தாய் ஜெபித்திடுவோம்

            நாம் என் நேரமும் துதித்திடுவோம்

 

                        ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோமே

                        இயேசு நாமம் சொல்லி சொல்லி துதித்திடுவோமே - 2

 

1.         கூப்பிடும் யாவருக்கும்

            இயேசு அருகினில் இருப்பாரே - 2

            விடுதலை தந்திடுவார்

            புது பெலத்தால் நிரப்பிடுவார் - 2

 

2.         துயரங்கள் நீக்கிடுவார்

            ஆறுதல் அளித்திடுவார் - 2

            கவலையை மாற்றிடுவார்

            அவர் கரத்தால் அணைத்திடுவார் - 2

 

3.         இயேசுவை நோக்கி பார்த்து

            பிரகாசம் அடைந்தேனே - 2

            வெட்கம் எனக்கில்லையே

            எந்தன் நெருக்கங்கள் மாற்றினாரே - 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு