23 August 2023

கலங்காதே என்ன நேர்ந்தாலும்

கலங்காதே என்ன நேர்ந்தாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கலங்காதே என்ன நேர்ந்தாலும்

            கர்த்தர் பார்த்துக் கொள்வார்

            செட்டைகள் மறைவில் வந்திடுவாய்

            கர்த்தர் பார்த்துக் கொள்வார்

 

                        கர்த்தர் பார்த்துக் கொள்வார்

                        உன் காரியம் உன் கவலை யாவும்

                        அவர் அறிவார்

                        கர்த்தர் பார்த்துக் கொள்வார்

 

1.         உந்தனின் தேவை யாவையும்

            கர்த்தர் பார்த்துக் கொள்வார்

            நம்பிடுவாய் திருப்தி செய்குவார்

            கர்த்தர் பார்த்துக் கொள்வார்

 

2.         கவலை தனிமை ஆயினும்

            கர்த்தர் பார்த்துக் கொள்வார்

            மெய் சமாதானம் ஈந்திடுவார்

            கர்த்தர் பார்த்துக் கொள்வார்

 

3.         சோதனையால் சோர்ந்து போனாயோ

            கர்த்தர் பார்த்துக் கொள்வார்

            சாய்ந்திடு கர்த்தர் தம் மார்பினில்

            கர்த்தர் பார்த்துக் கொள்வார்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...