11 August 2023

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின்

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

பல்லவி

                        சாரோனின் ரோஜாவே

                        பள்ளத்தாக்கின் லீலியே

                        உள்ளத்தின் நேசமே

                        இயேசு என் பிரியமே

 

சரணங்கள்

1.         ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே

            பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே           - சாரோனின்

 

2.         கன்மலை வெடிப்பினிலே தங்கிடும் புறாவே

            உம் முக ரூபத்தை காண்பியும் எனக்கு             - சாரோனின்

 

3.         வருவேன் என்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார்

            வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே                - சாரோனின்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...