02 August 2023

இயேசுவை விசுவாசி நீ

இயேசுவை விசுவாசி நீ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இயேசுவை விசுவாசி

                        நீ என்றென்றும் சுகவாசி

                        அவர் நாமத்தை நீ நேசி

                        அவர் பொதுநல பரதேசி

 

1.         அசுத்த ஆவி உன்னை நீங்கிட தினமும்

            ஆண்டவரை நேசி

            பாவங்கள் தீரவும் பாரங்கள் நீங்கவும்

            பரமனை விசுவாசி

            நீ என்றென்றும் சுகவாசி

 

2.         வறுமைகள் நீங்கவும் வாழ்க்கை சிறக்கவும்

            வேந்தனை நீ நேசி

            பேய்களும் நோய்களும் தூர விலகிட

            தூயனை விசுவாசி

            நீ என்றென்றும் சுகவாசி

 

3.         பொறுமைகள் வளரவும் திறமைகள் பெருகவும்

            வேந்தனை நீ நேசி

            ஆவியாய் நின்று ஆதரவு தந்த

            அரசனை விசுவாசி

            நீ என்றென்றும் சுகவாசி

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...