02 August 2023

அருளின் மனம் வீசும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அருளின் மனம் வீசும்

            நறுமலரே உன்னை கண்டேன்

            குளிரில் ஏழை குடிலில்

            என் துன்பம் நீக்க வந்தாயோ

 

                        கண்ணே தாலேலோ கண்ணே தாலேலோ

                        ஆரிராரோ ஆரிரிரரோ

                        ஆரிராரோ ஆரிரிரரோ

                        ஆரிராரோ ஆரிரிரரோ

                        ஆரி ராராரிரோ

 

1.         பொன்னும் மணியும் உன் மேனியில்

            சிந்த மனமில்லாமல்

            கந்தை துணியை நாடி நீ

            இந்நிலம் வந்தாயோ

            குளிரில் ஏழைக் குடிலில்

            நீ துன்பம் நீக்க வந்தாயோ

 

2.         பாட தூதர் சூழ்ந்து

            இசை பாட ஏங்கிடாமல்

            மேய்ப்பர் குரலின் ஓசை

            நீ கேட்கவே வந்தாயோ

            குளிரில் ஏழைக் குடிலில்

            நீ துன்பம் நீக்க வந்தாயோ

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...