23 August 2023

என் கன்மலையே என்னை காப்பவரே

என் கன்மலையே என்னை காப்பவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என் கன்மலையே என்னை காப்பவரே

            என்னைக் காப்பவரே

            என் கால்கள் வழுவாமல் காத்திடும்

            என் நம்பிக்கையே என் நங்கூரமே

            எந்த தீங்கும் அணுகாமல் காத்திடும்

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா

 

1.         எந்த வேளையிலும் உம் பிரசன்னம்

            என் கூடவே இருக்கச் செய்யும்

            அதிகாலையிலே உம் கிருபையினால்

            தினம் நிரப்பி நடத்துமைய்யா

 

2.         என் எஜமானனே என் மணவாளனே

            என்னை தினமும் பயன்படுத்தும்

            தேவ ஆவியின் தேற்றரவாளனே

            உம் வரங்களால் நிரப்பிடும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...