11 August 2023

யார் உண்டு எனக்கு

யார் உண்டு எனக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    யார் உண்டு எனக்கு-இங்கு

                        எதுவுமில்லை எனக்கு

                        கண்ணீரைத் தவிர எதும் சொந்தமில்லையே

            ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்

            நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே

                        அவர் நம்பத்தக்கவர்

                        அவர் உண்மை உள்ளவர்

                        இயேசு நம்பத்தக்கவர்

                        அவர் ரொம்ப நல்லவர்

 

1.         பொய் சொல்ல தேவன் மனிதனும் அல்ல

            மறந்திட ஒன்னும் மனுஷனும் அல்ல

            சொல்லிய யாவையும் செய்தே முடிப்பவர்

            நம்பிக்கையின் வாசலை உனக்காகத் திறப்பவர்

 

2.         செத்தவனைப் போல மறக்கப்பட்டேன்

            மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்

            தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்

            நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...