08 August 2023

ஜெயக் கிறிஸ்து நம்மோடு

ஜெயக் கிறிஸ்து நம்மோடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஜெயக் கிறிஸ்து நம்மோடு

            ஜெயம் தந்து நடத்துவார் - 2

 

                        அல்லேலூயா பாடுவோம்

                        அல்லேலூயா பாடுவோம்

                        அல்லேலூயா பாடி துதித்திடுவோம் - 2

 

1.         குதிரை யுத்த நாளுக்கென்று

            ஆயத்தப்படுத்தினாலுமே

            ஜெயமோ கர்த்தரால் வந்திடுமே

            மகிழ்ந்து நாமும் களிகூறுவோம்

 

2.         ஞானத்தில் குறைவுள்ளவர்கள்

            தேவனிடத்தில் கேட்டிட்டால்

            ஞானத்தை பொழியும் தேவனவர்

            ஜெயத்தை தந்திடும் தேவனவர்

 

3.         எனக்கு ஜெய வாழ்வு அளித்திடவே

            மரணத்தை அன்று ஜெயித்தவரே

            எல்லாவற்றிலும் ஜெயம் பெறுவேன்

            பெலப்படுத்தும் நீர் என்னோடு

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...