15 August 2023

இயேசுவின் காயங்கள் நீ கண்டிடாயோ

இயேசுவின் காயங்கள் நீ கண்டிடாயோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இயேசுவின் காயங்கள் நீ கண்டிடாயோ

                        கல்வாரி பாதை நீ வந்திடாயோ

                        உனக்காய் சிலுவை சுமந்து

                        கல்வாரி மலைமேல் நடந்து சென்றார்

 

1.         பாவி நீ வந்திடாயோ

            பாவியின் நேசரவர்

            உன்னை அணைத்து

            அன்பரின் மகனாய்

            சேர்த்துக் கொள்வேன் என்கிறார்

 

2.         கெத்சமனே தோட்டத்தில்

            கதறி கதறி அழுதார்

            பிதாவே உம் சித்தம் செய்திடவே

            நான் இதோ வந்தேன் என்றார்

 

3.         பதினாயிரம் பேர்களில்

            பலமுள்ள நேசரவர்

            உன் பாவம் போக்கிட சிலுவையிலே

            அழகற்று தொங்குகிறார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...