15 August 2023

தேவாதி தேவனே தூயாதி

தேவாதி தேவனே தூயாதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவாதி தேவனே

                        தூயாதி தூயோனே

                        உம்மை வணங்குகிறேன்

                        போற்றித் துதிக்கின்றேன்

 

1.         கடந்த நாட்களிலே

            கண் போல காத்தீரே-என்

            துன்ப நேரத்தினில்

            ஆற்றி தேற்றினீரே

 

2.         கடலாம் வாழ்வினிலே

            கடந்து வந்தேனே

            கடும் புயல் காற்றினிலே

            கரம் தந்து காத்தீரே

 

3.         என் வாழ்வில் அதிசயங்கள்

            நிகழ்வதை காண்கின்றேன்

            எந்நாளும் உம் புகழை

            அறிவிக்க துடிக்கின்றேன்

 

4.         இயேசுவே என் தேவனே

            என் வாழ்வு உம் கிருபை

            எனிதயம் துடிப்பதினில்

            உம் நாமம் தெரிகிறதே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...