நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்
1. நான்
நிற்கும் பூமி
நிலை குலைந்து
அழிந்தாலும்
என்
நம்பிக்கையின்
அஸ்திபாரம்
அசைந்தாலும்-2
நான்
நம்புவதற்கு ஒன்றும்
இல்லை என்றாலும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை-2
நம்புவேன்
என் இயேசு ஒருவரை-4
2. என்
பாதை எல்லாம் அந்தகாரம்
சூழ்ந்தாலும்
வாழ்க்கை
முடிந்தது மாறுவாழ்வு
இல்லை என்றாலும்-2
என்னை
தேற்றுவதற்கு
யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன்
என் இயேசு ஒருவரை-2
- நம்புவேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment