காலங்கள் உமது கரத்தில் கர்த்தாவே
காலங்கள்
உமது கரத்தில்
கர்த்தாவே
உம்மை நம்பி (எங்கள்)
- {2}
நீரே என்
தேவன்
எனது அடைக்கலம்
நீரே என்
அரணும்
எனது வாழ்க்கையும்
- {2} - காலங்கள்
1. கர்த்தாவே
உம்மை நோக்கி என்றும்
நான் ஜெபிப்பேன்
என்னை உம்
சமுகத்தின்
மறைவில் நீர் மறைத்தீர்
- {2}
கண்மணி
போல
கிருபையால்
காத்தீர் - {2}
கர்த்தாதி
கர்த்தா உம் நன்மை
பெரியது, பெரியது,
பெரியது - காலங்கள்
2. அஞ்சல்காரன்
ஓடும் ஓட்டத்தை
போல
அதிவிரைவாகவே
காலங்கள் ஓட - {2}
காத்திடும்
என்னை
மறைந்திடும்
உம்மில் - {2}
காருண்யமே
உமது இரக்கம் பெரியது
பெரியது, பெரியது
- காலங்கள்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment