01 August 2023

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனை

காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் போன்றவரே ஆராதனை

                        என் மேலே விழுந்த கொடி

                        நேசமே ஆராதனை - (2)

 

                        பிரியமே ஆராதனை

                        நேசரே ஆராதனை -(2)

 

1.         என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்

            என் நேசரின் கரங்கள் என்னை

            அணைத்துக்கொள்ளும் - (2)

            அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்

            அவர் ஜீவனுள்ளவர்

            என் உயிரில் கலந்தவர்.

 

2.         என் நேசரின் வஸ்திரம்

            வாசனை வீசும்

            என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்

            அவர் என்னை பார்த்தால்

            நான் பிரகாசிப்பேன்

            அவர் தொட்டால் நான் சுகமாவேன்

 

3.         என் நேசரின் பாதங்கள் அழகுள்ளது

            என் நேசரின் நடையோ

            என்னை கவர்ந்தது

            அவர் என்னுடையவர்

            நான் அவருடையவன்

            என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்.

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...