29 August 2023

அன்புள்ள ஆண்டவரே அன்பான

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்புள்ள ஆண்டவரே

            அன்பான நேசர் நீரே

            உம்மை துதித்திடுவேன்

            உம்மை போற்றிடுவேன்

            உம் நாமம் உயர்த்திடுவேன்

 

                        எந்நாளும் உம்மை தேடுவேன்

                        ஆரூயீர் நேசரே

                        அன்பாலே உம்மை நோக்குவேன்

                        முழு உள்ளத்தோடுமே

 

1.         கடந்த நாளெல்லாம் கண்மணி போல் என்னை

            காத்தவரே என்றும் துதித்திடுவேன்

            இம்மட்டும் உதவின எபினேசரே

            இனியும் என்னை நடத்திடுவார்

 

2.         நீர் எங்கள் பட்சமாய் எந்நாளும் இருப்பதால்

            தீங்கு என்னை அனுகிடாது

            யெகோவா நீசியே அவர் நாமமே

            என்றுமே எனக்கு ஜெயம் அளிப்பார்

 

3.         இம்மானுவேலனாய் யெகோவா சாலோமாய்

            இன்றும் என்றும் வழி நடத்தும்

            நீர் எந்தன் கோட்டையும் அடைக்கலமே

            நான் நம்பும் நல்ல மேய்ப்பர் நீரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...