23 August 2023

உம்மைப் பாடாத நாவு இல்லையே

உம்மைப் பாடாத நாவு இல்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உம்மை பாடாத நாவு இல்லையே

            உம்மை துதிக்காத நாளும் இல்லையே

            உம்மை புகழாத நெஞ்சம் இல்லையே

            உம்மை நினைக்காத நேரம் இல்லையே

 

                        இரட்சகா எந்தன் இயேசுவே

                        என் ஜீவனை காட்டிலும் நீர் பெரியவர்

 

1.         எனக்காகவே செய்த நன்மைகள்

            விவரிக்க முடியாதே

            எண்ணிலடங்கா நன்மைகள் செய்தீர்

            என் வாழ்வை மலரச் செய்தீர்

 

                        இரட்சகா எந்தன் இயேசுவே

                        உந்தன் நாமத்தை என்றுமே நான் போற்றுவேன்

 

2.         முன் அறிந்து நீர் என்னை அழைத்தீர்

            நீதிமானாய் மாற்றுகிறீர்

            எனக்காகத் தம் ஜீவன் தந்தவர்

            என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்

 

                        இரட்சகா எந்தன் இயேசுவே

                        உந்தன் அன்பில் நான் என்றும் களிகூறுவேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...