03 August 2023

பரம் இறங்கி வந்த ராஜனே

பரம் இறங்கி வந்த ராஜனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          பரம் இறங்கி வந்த ராஜனே

            வரம் கொடுக்க வந்த மீட்பரே

            உலகத்தையே ஈன்ற உந்தன் குரல்

            இதயத்தையே மீட்கும் உன்னின் தழல்

                        உயிரும் நீயே ஆவாய்

                        வழியும் நீயே ஆவாய்

                        வாய்மையும் நீயே என்று

                        அனுதினம் வானம் பூமி போற்றுதே

 

1.         வலி கொடுத்திடும் குளிர் அடித்திட

            அன்னை மடியினில் தவழ்ந்ததும் ஏனோ!

            உயிர் எடுத்திடும் பலி படைத்திட

            பாவ பழியதை சுமந்ததும் ஏனோ!

                        மூவுலகையும் ஆளும் ராஜன்

                        மூவ்வடிவில் தாங்கும் தேவன்

                        இவ்வுலக மாந்தர்காக பிறந்தது அதிசயமே!

                        மனுக்குலம் பிழைத்திடவே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...