22 August 2023

கண்டேன் கல்வாரியின் காட்சி

கண்டேன் கல்வாரியின் காட்சி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    கண்டேன் கல்வாரியின் காட்சி

                        கண்ணில் உதிரம் சிந்துதே

                        அன்பான அண்ணல் நம் இயேசு

                        நமக்காய் பட்ட பாடுகள்

 

1.         கல்வாரி மலை மீதிலே

            கள்ளர்கள் மத்தியிலே

            சிலுவையில் அறைந்தனரே

            நமக்காய் ஜீவன் விட்டாரே

 

2.         பாழும் உலகத்தின்

            பாவ பலி போக்க

            சிலுவை சுமந்து போகும் காட்சி

            கண் முன் காணுதே

 

3.         பாவ உலகத்தில்

            ஜீவிக்கும் மானிடனே

            பாரும் அவர் உனக்காய்

            குருதி சிந்தும் காட்சி

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...