10 August 2023

என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி

என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி

                        அவர் செய்த நன்மைகளை மறவாதே

                        என் உள்ளமே அவர் நாமத்தை துதி

                        அவரே என்றென்றும் பரிசுத்தர்

 

1.         மேற்கிற்கும் கிழக்கிற்கும் தூரம்போல

            பாவங்கள் உன்னைவிட்டு விலக்கினாரே

            தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குமாப்போல்

            கர்த்தருக்குப் பயந்தால் இரங்குவாரே

 

2.         தோல்விகள் யாவையும் மாற்றினாரல்லோ

            ஜெயத்துடன் நம்மை நடத்துகின்றார்

            வெற்றி தினம் தரும் தேவனையே

            முழுமனதுடனே என்றுமே துதி

 

3.         வேதனை யாவையும் நீக்கினாரல்லோ

            வழிகள் யாவையும் நேராக்கினார்

            பாதம் கல்லில் இடறாதபடி

            காத்திடும் தேவனை என்றுமே துதி

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...