23 August 2023

எல்லாமே நீர்தானையா எனக்கு

எல்லாமே நீர்தானையா எனக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எல்லாமே நீர்தானையா எனக்கு

                        எல்லாமே நீர்தானையா

                        பெலன் உள்ளவன் பெலனற்றவன்

                        யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது நீர்தானையா

 

1.         கரைகாணா படகை போல

            தனியாக தவிக்கின்றேன் நான்

            கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்ல

            செல்லவோ வழியும் இல்ல

            உம்மை மற்றுமே நம்புகிறேன்

            நினைப்பவர் ஒருவரும் இல்ல

            நினைத்தருளும் அய்யா

 

2.         காற்றும் மழையும் இல்லையென்றாலும்

            வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே

            என் நிலைகள் நிச்சயம் மாறும்

            ஒரே வார்த்தை சொன்னால் போதும்

            உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன்

            துணை நின்று என் கரம் பிடிக்க

            நினைத்தருளும் அய்யா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...