08 August 2023

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

            ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்-நம்

            ஆண்டவர் தோன்றி விட்டார்- இயேசு

            ஆண்டவர் தோன்றி விட்டார்

 

                        காலை ஜெபத்தினில்

                        கடவுள் பதிலினில்

                        கர்த்தர் தோன்றிவிட்டார்-நம்

                        கர்த்தர் தோன்றிவிட்டார்

 

1.         புனித மா-மரி புண்ணியவதியின்

            புதல்வனாக பூமியில் தோன்றி

            கள்ளிடை ஓரத்தில்

            கடுங்குளிர் சாரலில்

            கந்தையின் நடுவினிலே-நம்

            கர்த்தர் தோன்றிவிட்டார்

 

2.         யூதேயா நாட்டின் சந்ததியாக

            சூசையப்பரின் சுந்தர மகனாய்

            சுத்த மரியிடம் மனித குலத்திலே

            தேவன் தோன்றிவிட்டார்-இயேசு

            தேவன் தோன்றிவிட்டார்

 

3.         பாவமன்னிப்பு தருகின்ற தேவன்

            பகலும் இரவாய் திகழ்கின்ற தேவன்

            காற்றாய் மழையாய்

            கடலாய் அலையாய்

            ஊற்றாய் உயிராய்

            உலகத்தின் ஒளியாய்-

            உத்தமர் தோன்றி விட்டார்-நம்

            உத்தமர் தோன்றி விட்டார்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...